புதியவைவணிக செய்திகள்

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் ஹோட்டல் துறையில் NVQ தரம் 3 சான்றிதழ் பெற்ற இளைஞர்களுக்கு இஸ்ரேலில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க