சினிமாசினிமாபுதியவை

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் புதிய அப்டேட்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன்,யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா  செல்லத்துரை, லியோ சிவகுமார், தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் என பலரின் நடிப்பில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் இம்மாதம் (செப்டம்பர்) 20ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் தேவதை என தொடங்கும் காணொளி பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

https://youtu.be/HWC4sg3lgoU? si=jyUK9d203idXFhRI

கருத்து தெரிவிக்க