புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியா – தென்கொரியா இன்று பலப்பரீட்சை

சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்று வருகின்ற 08வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹொக்கி போட்டியில் இன்று (செப்டம்பர் 16) ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து தென்கொரிய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க