இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தொடருந்து சேவையில் தாமதம்

மஹவ சந்தியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து ராகம புகையிரத நிலையத்திற்கருகே தடம் புரண்டமையால் ராகம ஊடாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் காலதாமதமாக இயங்குவதாக தொடருந்து திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க