ஜவ்வரிசி உண்பதால் உணவுக்குழாய், வயிறு மற்றும் குடலில் ஏற்படக்கூடிய புண்ணை குணப்படுத்துகின்றது. உடலிலுள்ள சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்க ஜவ்வரிசி உதவுகின்றது. அத்தோடு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் ஜவ்வரிசி உதவுகின்றது. மேலும் செரிமான சக்தியையும் அதிகரிக்க ஜவ்வரிசி உதவுகின்றது.
ஜவ்வரிசியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க