இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச்சூடு

நேற்று (செப்டம்பர் 15) கல்கிஸ்ஸ படோவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டில் 31 வயதுடைய மதுஷான் சுவாரிஸ் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க