சினிமாசினிமாபுதியவை

நந்தன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ரா.சரவணனின் இயக்கத்தில் சசி குமார்,ஸ்ருதி பெரியசாமி,பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் நந்தன் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நந்தன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக சசி குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க