சினிமாசினிமாபுதியவை

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் புதிய அப்டேட்

சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன்,யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லதுரை, லியோ சிவகுமார், தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் என பலரின் நடிப்பில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் இம்மாதம் (செப்டம்பர்) 20ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க