அவரைக்காய் உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகின்றது.இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது. அத்தோடு உடலின் நரம்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அவரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதனால் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகின்றது.
அவரைக்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க