சீனா குறைந்தபட்ச ஓய்வூதிய வயதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கிணங்க 2025ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆண்களின் வயதை 63 ஆகவும் பெண்களின் வயதை 58 ஆகவும் ஓய்வூதிய வயதை உயர்த்த சீன உயர் சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க