பனை வெல்லம் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது. இரத்த அழுத்தத்தை சீராக்கவும் இதயத்தை வலுவாக்கவும் உதவுகின்றது. உடலில் ஏற்படக்கூடிய சொறி,சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.
பனை வெல்லத்தின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க