புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கிருஷ்ணபிரியா – தருண் ஜோடியை வீழ்த்தி சுமித் – சிக்கி முன்னேற்றம்

ஹாங்காங்கில் நடைபெற்று வருகின்ற ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று (செப்டம்பர் 11) கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் சுமித் ரெட்டி மற்றும் சிக்கி ரெட்டி ஜோடியை எதிர்த்து கிருஷ்ணபிரியா கூடாரவல்லி மற்றும் தருண் கோனா களமிறங்கினர்.

அதற்கிணங்க கிருஷ்ணபிரியா கூடாரவல்லி மற்றும் தருண் கோனாவை 21-9,21-10 என்ற கணக்கில் வீழ்த்தி சுமித் ரெட்டி மற்றும் சிக்கி ரெட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க