இலங்கை மத்திய வங்கி ஏல விற்பனை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் 18ம் திகதி 290,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க