மீன் எண்ணெய் மாத்திரையை உண்பதால் உடலில் ஏற்படக்கூடிய அழற்சி குணமடைகின்றது. எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ளவும் கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ளவும் மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொள்ளலாம்.அத்தோடு மூட்டுவலி, இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் புண் குணப்படுத்தவும் மீன் எண்ணெய் மாத்திரை உதவுகின்றது.
மீன் எண்ணெய் மாத்திரையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க