இலங்கைசமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மதுஷன் சந்திரஜித் கைது

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பிற்கு எதிராகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிராகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க