நேற்று (செப்டம்பர் 09) அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் அவுஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல் மற்றும் ஜோர்டான் தாம்சன் இணை ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ் மற்றும் டிம் புட்ஸ் களமிறங்கினர்.
அதற்கிணங்க அவுஸ்திரேலிய வீரர்களான மேக்ஸ் புர்செல் மற்றும் ஜோர்டான் தாம்சன் 6-4,7-6(7-4) என்ற நேர் செட்டில் ஜெர்மனிய வீரர்களான கெவின் கிராவிட்ஸ் மற்றும் டிம் புட்ஸை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க