முளைக்கீரை உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைப்பதுடன் இரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகின்றது. உடலில் ஏற்படக்கூடிய சொறி,சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்தவும் முளைக்கீரையை உண்ணலாம். அத்தோடு கண்பார்வை கோளாறு வராமல் பாதுகாக்கின்றதோடு மலச்சிக்கலை போக்கவும் முளைக்கீரை உதவுகின்றது.
முளைக்கீரையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க