குவைத் நாட்டின் துணைப் பிரதமரும் எண்ணெய் வளத்துறை மந்திரியுமான இமாத் அதீகியை பதவியிலிருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா தெரிவித்துள்ளாரென குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட இமாத் அதீகி
Related tags :
கருத்து தெரிவிக்க