புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்திய ஜன்னிக் சின்னெர்

இன்று (செப்டம்பர் 09) அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெரை எதிர்த்து டெய்லர் பிரிட்ஸ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க டெய்லர் பிரிட்ஸை 7-6,6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க