தினமும் பச்சை அப்பிள் பழத்தை உட்கொள்வதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றதோடு கண்பார்வை திறனும் அதிகரிக்கின்றது.அத்தோடு கல்லீரலை பாதுகாக்கவும் பச்சை அப்பிள் உண்ணலாம்.மேலும் சரும புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பச்சை அப்பிள் உதவுகின்றது.
பச்சை அப்பிள் பழத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க