வேப்பம் சாறு பருகுவதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றது. வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தவும் வேப்பம் சாறு உதவுகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் வேப்பம் சாறு உதவுகின்றது.
வேப்பம் சாறின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க