புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

குண்டெறிதலில் தங்கம் வென்ற ஈரான் வீரர்

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்று வருகின்ற 17வது பரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று (செப்டம்பர் 06) ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டி நடைபெற்றிருந்தது.

அதற்கிணங்க இப்போட்டியில் ஈரான் வீரரான யாசின் கோஸ்ரவி 15.96 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க