தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இதயத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும்.உடல் எடையை குறைக்கவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் நடைப்பயிற்சி உதவுகின்றது. புற்றுநோய் வராமலிருக்கவும் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாகும்.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றதோடு சக்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் தினமும் நடைப்பயிற்சி செய்யலாம்.
நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க