தினந்தோறும் சோம்பு தண்ணீர் குடிப்பதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனை , சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனையும் குணமடைகின்றது. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் சோம்பு தண்ணீர் உதவுகின்றது.
சோம்பு தண்ணீரின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க