ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தை பூர்த்தி செய்ய இன்று (செப்டம்பர் 06) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க