பப்பாளிப்பழம் குடல் பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயை வராமல் தடுக்கின்றது. உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள், அல்சர் பிரச்சனையுள்ளவர்கள் தினமும் பப்பாளிப்பழம் உட்கொள்ளலாம். இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
பப்பாளி பழத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க