தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளலாம். பாதாம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றதோடு உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. அத்தோடு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படாமலிருக்கவும் பாதாமை உட்கொள்ளலாம்.மேலும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும் பாதாம் உதவுகின்றது.
பாதாமின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க