சினிமாசினிமாபுதியவை

பேட்ட ராப் திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு

எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா, வேதிகா,விவேக் பிரசன்னா,பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் ஆகியோரின் நடிப்பில் பேட்ட ராப் திரைப்படம் இம்மாதம் 27ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

தற்போது பேட்ட ராப் படத்தின் காணொளி பாடல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க பேட்ட ராப் படத்தின் டான்ஸ் டான்ஸ் காணொளி பாடல் வெளியாகியுள்ளது.

https://youtu.be/gcBE0XaQyjA?si=KvV22VEtgbQr7CJB

 

கருத்து தெரிவிக்க