உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரதமர் மோடி சிங்கபூர் விஜயம்

2 நாள் பயணமாக சிங்கபூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க