விசா கட்டணம் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சரான அலி சப்ரி கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட one-chop அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க