தினமும் கரும்பு சாறு குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.சளி,இருமல் மற்றும் தொண்டைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் குணமடையவும் கரும்பு சாறு உதவுகின்றது. உடலுக்கு தேவையான புரதச்சத்தினை அதிகரிப்பதோடு இளமை தோற்றத்துடன் இருக்கவும் உதவுகின்றது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் கரும்பு சாறினை தினமும் பருகலாம்.
கரும்பு சாறின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க