இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு,கம்பஹா,இரத்தினபுரி, களுத்துறை,கண்டி ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 02) முதல் எதிர்வரும் 04ம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க