இடதுசாரிக் கூட்டணியான New Popular Front முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கூட்டணியான New Popular Frontடினால் அமைக்கப்படும் அரசாங்கமானது உடனடியாக நம்பிக்கையில்லாத தீர்மானத்துக்கு வழிவகுக்கும் என்பதாலும் அரசாங்கத்தை கவிழ்ந்துவிடும் என்பதாலுமே இடதுசாரிகள் முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை மறுத்துள்ளதாக இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்செயற்பாட்டால் பிரான்ஸ் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க