சினிமாசினிமாபுதியவை

நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் காலமானார்

யு-டியுப் தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமானவரும் கோலமாவு கோகிலா, கோமாளி,நட்பே துணை,சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் இன்று (ஓகஸ்ட் 27) உடல்நலக்குறைவால் காலமானார்.

கருத்து தெரிவிக்க