மருதாணி இலையை அரைத்து தினமும் வாய்க்கொப்பளிக்க, ஆறாத அம்மைப் புண்கள், எரிச்சல் தரும் வாய்ப்புண்கள், தொண்டை கரகரப்பு ஆகியவை குணமாகும். அரைத்த இலைகளை குளிக்கும்போது சோப்புடன் தேய்த்து குளித்துவர, கருந்தேமல், படை போன்றவை சரியாகும். மருதாணி இலையை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
மருதாணி இலையின் நன்மைகள்!
Related tags :
கருத்து தெரிவிக்க