புதியவைவெளிநாட்டு செய்திகள்

பனிப்பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

தென்கிழக்கு ஐஸ்லாந்திலுள்ள ப்ரீடாமெர்குர்ஜோகுல் பனிப்பாறை பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) சுற்றுலா வழிகாட்டியுடன் 25 சுற்றுலா பயணிகள் சென்ற நிலையில் அங்கு பனிப்பாறையில் உள்ள பனி குகைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் மாயாமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்து தெரிவிக்க