சினிமாசினிமாபுதியவை

வாழை திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன்,நிகிலா விமல்,திவ்யா துரைசாமி என பலரின் நடிப்பில் வாழை திரைப்படம் நேற்று (ஓகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க வாழை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி யுள்ளது. அதன்படி முதல் நாளிலேயே உலகளவில் வாழை திரைப்படம் 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க