புதியவைவணிக செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

இன்றைய தினம் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதற்கிணங்க உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்தோடு பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.82 சதவீதத்தால் அதிகரித்து 79.02 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க