இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் கருத்து

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்களை நம்பி வாக்களர்களை ஏமாற வேண்டாம் எனவும் கணக்கெடுப்புக்களின் அடிப்படையில் தனது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க