புதியவைவெளிநாட்டு செய்திகள்

தென்கொரியாவின் உள்ள ஹொட்டலில் தீ விபத்து!

தென்கொரியாவின் புச்சியோன் நகரில் ஹோட்டல் ஒன்றில் மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்ற தீவிபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க