நேற்று (ஓகஸ்ட் 22) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் பொது தமிழ் வேட்பாளர் சந்தித்துள்ளார்.
அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பின்றி தன் தனிப்பட்ட ரீதியிலான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க