புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலகிலே இரண்டாவது வைரம் கண்டுபிடிப்பு!

கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கர்ப் நிறுவனத்தினால் தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானா தலைநகர் கபரோனில் இருந்து 500 கிலோமிற்றர் தொலைவிலுள்ள கெய்ரோ சுரங்கத்தில் உலகிலே இரண்டாவது பாரிய 2492 கரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க