புதியவைவெளிநாட்டு செய்திகள்

வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்!

தாய்லாந்தில் சாச்சோங்சாவ் மாகாணத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் மற்றும் 7 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க