சினிமாசினிமாபுதியவை

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்,அர்ஜுன்,திரிஷா,ரெஜினா,சந்தீப் கிஷன்,ஆரவ் என பலரின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்பதனை புகைப்படமொன்றை வெளியிட்டு படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க