நேற்று (ஓகஸ்ட் 19) காசாவின் கான் யூனிஸ் பகுதியில் 06 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இப்பிணைக் கைதிகள் கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடத்தப்பட்டவர்களென தெரியவந்துள்ளது.
கருத்து தெரிவிக்க