வெந்தயத்தில் இருக்கும் பொட்டாசியம் உள்ளடக்கம் முடி நிறமியை நீடிக்க செய்கிறது. அத்துடன் முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கிறது. வெந்தயத்தில் காணப்படும் இரும்புச்சத்து கூந்தலுக்கு வலு கொடுத்து உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதுகாத்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கூந்தல் வளர்ச்சியை தரும் வெந்தயம்!
Related tags :
கருத்து தெரிவிக்க