புதியவைவிளையாட்டு செய்திகள்

தேசிய மட்ட போட்டிக்கு தெரிவான முக்கொம்பன் மகா வித்தியாலயம்!

கிளிநொச்சியில் முக்கொம்பன் மகா வித்தியாலய ஆண்கள் அணி கைப்பந்து போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க