புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சவுதி சூப்பர் கோப்பை காற்பந்தாட்டத்தில் அல்-ஹிலால் அணி வெற்றி

சவுதியில் நடைபெற்று வரும் சூப்பர் கோப்பை காற்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அல்-நாசர் அணியை எதிர்த்து அல்-ஹிலால் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க இப்போட்டியில் அல்-நாசர் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல்-ஹிலால் அணி வெற்றி கோப்பையை வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க