கடந்த காலங்களில் 3000 ரூபாவாக உயர்ந்து காணப்பட்ட ஒரு கிலோகிராம் இஞ்சி தற்போது 1000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையே இஞ்சியின் விலையில் சடுதியான வீழ்ச்சிக்கு காரணமென இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க