புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி கெயில் மான்பில்ஸ் முன்னேற்றம்

சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் நேற்று (ஓகஸ்ட் 16) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸை எதிர்த்து பிரான்ஸ் வீரரான கெயில் மான்பில்ஸ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க கெயில் மான்பில்ஸ் 4-6,7-6,6-4 என்ற நேர் செக் கணக்கில் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க